ரூ

By செய்திப்பிரிவு

ரூ.1.37 கோடி பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி வரை 27 பறக்கும் படையினர் மற்றும் 27 நிலையானக் கண்காணிப்புக் குழுவினரால் ரூ.1 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்து 240 ரொக்கம், ரூ.32 லட்சத்து 3ஆயிரத்து 800 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 390 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்