உடல், மனம், மூச்சு :

By செய்திப்பிரிவு

உடற்பயிற்சி, மனப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி என 3 பயிற்சிகளையும் உள்ளடக்கியது யோகக் கலை.

உடலின் பலவீனமான பகுதிகளை யோகக் கலை வலுவடைய செய்கிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாடு போன்றவற்றை யோகக் கலையால் வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும்.

முறையாக யோகா செய்வதால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்