பெரியகுளம் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம் :

By செய்திப்பிரிவு

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இணை யவழி கருத்தரங்கம் நடந்தது.

கிறிஸ்தவ இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறைத் தலைவர் பிரான்சிஸ்கேதரின் வரவேற்றார். முதல்வர் சி.சேசுராணி தலைமை வகிக்க, கல்லூரிச் செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினார். கனடாவில் வாழும் ஆப்பிரிக்கா மறைபோதகச் சபையைச் சேர்ந்த அருட்தந்தை தொன்போஸ்கோமாடன்சிலி சிறப்புரை ஆற்றினார். முனைவர் ஜெ.அருள்இருதய ஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அருட்சகோதரி இ.அல்போன்சாள் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்