உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முதல்வர் ஹெச்.முகமதுமீரான் தலைமை வகித்தார்.
பேராசிரியர்கள் அப்துல்காதர், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்களிப்பதின் அவசியம், வாக்குரிமை குறித்து விளக்கப்பட்டது. துணை வட்டாட்சியர் சுருளி மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
மாணவ-மாணவியர் மாதிரி வாக்களித்து பயிற்சி பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago