தேர்தல் பாதுகாப்பு பணி - முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

By செய்திப்பிரிவு

தேர்த்ல பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அரசால் நிர்ண யிக்கப்பட்ட உழைப்பூதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்.

எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நேரில் வர இயலாதவர்கள் (04546)252185 என்ற எண்ணில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என்று படைவீரர் உதவிஇயக்குநர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்