தேனி தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் சொ

By செய்திப்பிரிவு

தேனி

தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேனி துணை மின் நிலையம்

 தேனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் மார்ச் 17-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேனி, என்.ஆர்.டி.நகர், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

அன்னஞ்சி துணை மின் நிலையம்

 அன்னஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் மார்ச் 18-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை அன்னஞ்சி, தொழிற்பேட்டை, கருவேல்நாயக்கன்பட்டி, வள்ளுவர் காலனி, புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்