இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in. என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 9, 10
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
காலியிடங்கள்: 18உதவி செயற்பொறியாளர் (சிவில்)-1. உதவிப் பொறியாளர் (சிவில்) 1.
இளநிலைக் கண்காணிப்பாளர்- 3.
இளநிலை உதவியாளர்-7,
இளநிலை தொழில்நுட்புநர்- 6 என மொத்தம் 18 இடங்கள்.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். அனைத்துப் பதவிகளுக்கும் அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 30.
மேலும் விவரம் அறிய: http://iiitdm.ac.in/img/Recruitment/2021/Non teaching Advt.pdf
இந்திய உணவுக் கழகம்
காலியிடங்கள்: 89உதவிப் பொது மேலாளர் பிரிவில் நிர்வாகம்- 30, தொழில்நுட்பம்- 27, கணக்கியல்- 22, சட்டம்-8, மருத்துவ அதிகாரி- 2.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னையில் மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31.
மேலும் விவரம் அறிய: www.recruitmentfci.in/assets/category_I/FCI Cat I Advt English.pdf
தமிழக பள்ளிக் கல்வித்துறை
சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள்: இசை 91, ஓவியம் 365, உடற்கல்வி 801, தையல் 341 என மொத்தம் 1598 இடங்கள்.வயது: 1.7.2021 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தையல் பிரிவுக்கு பிளஸ் 2, நீடில் வொர்க்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago