வீரபாண்டி தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் சொ

By செய்திப்பிரிவு

வீரபாண்டி

தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் மார்ச் 11-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை பொடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்