இஸ்கான் கிருஷ்ண பக்தி இயக்கம் மூலம் பகவத் கீதை அமுதம் என்ற பெயரில் ஆன்லைன் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
வரும் 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் வகுப்பில் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களும் எளிமையான தமிழில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்படும். வகுப்புகளின் முடிவில் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும். கட்டணம் கிடையாது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 75581 48198 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தென்தமிழக மண்டல செயலாளர் சங்கதாரிபிரபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago