மூத்த குடிமக்களுக்கு
பஸ் பாஸ்
தமிழக அரசின் தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன், மாநகர போக்கு வரத்துக் கழக நிர்வாக இயக்கு நருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் ‘‘கரோனா ஊரடங்குகாலத்தில் நிறுத்திவைக்கப் பட்ட மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை மீண்டும் செயல் படுத்தலாம்.
எனவே, பிப்.1-ம் தேதி முதல் இந்த திட்டம் மீண்டும் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, மூத்த குடிமக் களுக்கு இலவச பயணத் துக்கான டோக்கன்களை வழங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago