கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 957 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1068 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 41.33 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1324 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 942 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 51.05 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்