கோவை  பாப்பநாயக்கன்பாளையம் னிவாச பெருமாள் கோயில், காரமடை அரங்கநாத சுவாமி கோயில், தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பீளமேடு கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி இறுதி சனிக்கிழமை சிறப்பு பூஜை நிகழ்வுகள், காலை 6 மணி முதல்

By செய்திப்பிரிவு

கோவை

 பாப்பநாயக்கன்பாளையம் னிவாச பெருமாள் கோயில், காரமடை அரங்கநாத சுவாமி கோயில், தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பீளமேடு கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி இறுதி சனிக்கிழமை சிறப்பு பூஜை நிகழ்வுகள், காலை 6 மணி முதல்.

 பீளமேடு, மாச்சம்பாளையம், சவுரிபாளையம், சுண்டப்பாளையம் உள்ளிட்ட 29 இடங்களில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம், காலை 8 மணி முதல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்