பெண்ணிடம் நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரியை அடுத்த மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் பரமசாது. இவரது மனைவி ஹில்டா சாந்தினி(45). இவர் அங்குள்ள தேவாலய விழாவில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹில்டா சாந்தினி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டனர். சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்