பேரணிக்கு வரவேற்பு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் தொடங்கி குஜராத் வரை காவல் துறையினர் மேற்கொண்டுள்ள தேசிய ஒற்றுமை தின மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கயத்தாறில் எஸ்பி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஎஸ்பி உதயசூரியன், கயத்தாறு ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்