மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், தஞ்சாவூரில்விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்தும் கயத்தாறில் மதிமுக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago