திருச்சி  மதி இந்திரா காந்தி கல்லூரி: நன்னடத்தை மற்றும் தன் சுத்தம் பேணுதல் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு, உரை – சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி உதவிப் பேராசிரியர் பி

By செய்திப்பிரிவு

திருச்சி

 மதி இந்திரா காந்தி கல்லூரி: நன்னடத்தை மற்றும் தன் சுத்தம் பேணுதல் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு, உரை – சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.அனுபிரியா, முற்பகல் 11.30.

புதுக்கோட்டை

 திமுக: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், தலைமை-அவைத் தலைவர் க.பொன்துரை, பங்கேற்பு- அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், கற்பக விநாயகா மண்டபம், மாலையீடு, புதுக்கோட்டை, மாலை 5.30.

 மாவட்ட நிர்வாகம்: இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாநில அளவில் 2-ம் கட்ட கலைக்குழுவினருக்கு பயிற்சி தொடக்கம், தலைமை-ஆட்சியர் கவிதா ராமு, ஜெஜெ கல்லூரி, சிவபுரம், புதுக்கோட்டை, காலை 10.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்