தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி வளாகத்தில், நவ.27-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago