மின்பயனீட்டாளர் எண்ணிக்கை : 3.16 கோடியானது :

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தில் தாழ்வழுத்த மின்பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.27 கோடி இணைப்புகளும், வணிகத்துக்கு 35.37 லட்சம்இணைப்புகளும், தொழிற்சாலை களுக்கு 7.38 லட்சம் இணைப்பு களும், விவசாயத்துக்கு 21.81 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 9.89 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.30 லட்சம் இணைப்புகள் என 3.16 கோடி இணைப்புகளாக அதிகரித்துள்ளது. இதனால் மின்நுகர்வும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE