இரு மாவட்டங்களில் : புதைபடிவ பூங்கா :

By செய்திப்பிரிவு

தமிழக பட்ஜெட் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும். பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும்.

இதன்மூலம் கைவிடப்பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். 6 கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்