ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்ஆடித் திருவிழாவில் திருக்கல்யாணம் :

By செய்திப்பிரிவு

திருக்கல்யாண உற்சவ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள், தோழியருடன் பூப்பல்லக்கில் அருள்பாலித்தார். கோயிலின் தெற்கு நந்தவன மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்