புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகமானது, மகளிர் நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 12) முதல் புதிய கட்டிடத்தில் கோட் டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது என கோட்டாட்சியர் அபிநயா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago