திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 705 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 279 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: அம்பாசமுத்திரம்- 12, சேரன்மகாதேவி- 34, களக்காடு- 28, மானூர்- 64, நாங்குநேரி- 41, பாளையங்கோட்டை- 87, பாப்பாகுடி- 22, ராதாபுரம்- 9, வள்ளியூர்- 129.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 232 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: ஆலங்குளம்- 13, கடையம்- 18, கடையநல்லூர்- 20, கீழப்பாவூர்- 29, குருவிகுளம்- 22, மேலநீலிதநல்லூர்- 17, சங்கரன்கோவில்- 37, செங்கோட்டை- 22, தென்காசி- 39, வாசுதேவநல்லூர்- 15.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago