சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் குழந் தைத் தொழிலாளர்கள் உள் ளனரா என அதிகாரிகள் குழு ஆய்வை நடத்தினர்.
அப்போது, பனையடிப் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணிபுரிந்த 11 வயது சிறுமியை மீட்டனர். பின்னர் பெற்றோரிடம் அச்சி றுமியை ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆலை உரிமத்தை தற்காலி கமாக அதிகாரிகள் ரத்து செய் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago