4 மீன் உலர் தளங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் புதுப் பட்டினம் சுனாமி குடியிருப்பில், பழையாறு, ஓலைகொட்டாய் மேடு, சின்ன கொட்டாய்மேடு, மடவாமேடு, புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீன் உலர்தளங்கள் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.93 கோடி மதிப்பில் இந்த மீன் உலர்தளங்கள் அமைக்கப்படவுள்ளன. கிராம சாலை அமைத்தல், பழையாறு சுனாமி நகரில் வடிகால் வாய்க்கால் அமைத்தல் ஆகிய பணிகளையும் சீர்காழி எம்எல்ஏ பாரதி தொடங்கிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்