புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இணைய வழியில் நேற்று நடைபெற்றது.
அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். மாநாட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தொடங்கி வைத் தார். இயக்கத்தின் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆய்வு அறிக்கைகளை சமர்பித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான மாநாட்டில் பங்கேற்பார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago