கோவையில் கஞ்சா வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர்மற்றும் தலைமை காவலர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி விஜயகுமாரிடம், கோவை மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சரோஜினி, தலைமைக் காவலர்ராமசாமி, ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு பிடித்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago