கோவை மாவட்டத்தில் கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், முதன்மைக் கல்வி அலுவலர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திடீர் சோதனை

போலீஸார் விசாரணை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்