2019-20-ம் ஆண்டுக்கான மதுரை மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் யூனியன் கிளப்பில் நடைபெற்றன.
எம்எஸ்பி கேரம் கிளப், ஹார்மோனிக் கேரம் கிளப், விஜய் மக்கள் இயக்ககம் ஆகியவை சார்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் 52 ஆண்கள், 28 பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.20,000 பரிசுத் தொகையும், சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு மதுரை மாவட்ட கேரம் சங்கத் தலைவர் எம்.சிவானந்தம் தலைமை வகித்தார். என்.ஞானமூர்த்தி வரவேற்றார். இணைச் செயலாளர் ஆர்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago