கல்லூரி முன்னாள் மாணவிகள் கூட்டம்

By செய்திப்பிரிவு

கம்பம்  ஆதிசுஞ்சனகிரி மக ளிர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார், இணைச் செயலாளர் ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜி.ரேணுகா வரவேற்றார். முன்னாள் மாணவிகள் தங்கள் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். துணை முதல்வர் வி.வாணி வாழ்த் துரை வழங்கினார். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், எஸ்.சுப்பிரமணியன், எஸ்.பொன்னுராம், பி.சக்திவடிவேல் பங்கேற்றனர்.இணைப் பேராசிரியை ஜே.சுரேகா நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்