மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம் கல்லணை கிராமத்தில் விதைகள் அமைப்பு சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச வகுப்பு நடத்தப்படு கிறது. அதனையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், காவல் ஆய்வாளர்கள் சுப்பையா, மாரிக்கண்ணன், கருத்தாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விதைகள் அமைப்பாளர் மாயாண்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago