ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு கூட்டம் :

By செய்திப்பிரிவு

தாம்பரத்தில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அலுவலகம் சார்பில், வரும் 10-ம் தேதி ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது.

காணொலி மூலம் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியதாரர்கள் http://meet.google.com//zjj-jujh-ufs என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தி பங்கேற்கலாம். ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை tam-grievances@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

இதேபோல, சந்தாதாரர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டமும் அன்றைய தினம் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்