சேலம் மத்திய சிறை எஸ்பி இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

சேலம் மத்திய சிறை எஸ்பி, திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மத்திய சிறை எஸ்பி-யாக இருந்தவர் செந்தில்குமார். இவர் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ஊர்மிளா கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மத்திய சிறை எஸ்பி ஆண்டாள், சேலம் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட மத்திய சிறை எஸ்பி-க்கள் உடனடியாக மாற்றப்பட்ட இடத்தில் பொறுப்பேற்றுக் கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்