வரைவு வாக்குச்சாவடி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது.

ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமை வகித்துப் பேசிய தாவது: மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 365 வாக்குச்சா வடிகளும், 22 பேரூராட்சிகளில் 379 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 744 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி குறித்த கருத்துகளை சம்பந் தப்பட்ட தேர்தல் நடத்தும் அலு வலர்களிடம் தெரிவிக்கலாம் என்று பேசினார்.

ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) சி.தங்கராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்