படேல் பிறந்தநாள் :

தச்சநல்லூர் வள்ளலார் மையத்தில் நேரு இளையோர் மையம், நல்லதை பகிர்வது நம் கடமை குழு, பாரதி முத்தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவை நடத்தியது.

மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE