சிவகங்கை மாவட்டம், கீழடியில் பொது மக்கள் தொல்பொருட்களை காண தொல்லியல் துறை 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.
கீழடியில் 7 கட்ட அகழாய்வு முடிவடைந்துள்ளன. தற்போது கீழடிக்குச் செல்லும் பொதுமக்கள் அகழாய்வு நடந்த குழிகளை மட்டுமே பார்த்து வருகின்றனர்.தொல்பொருட்களை பார்க்க முடி யாத நிலை இருந்தது. இந்நிலை யில் நேற்று முன்தினம் கீழடியில் முதல்வர் பார்வையிட்டார். இதையடுத்து முதல்வருக்காக அமைக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கூடத்தை பொதுமக்கள் காண, நேற்று (அக்.30) முதல் 10 நாட்கள் தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago