பசும்பொன் தேவர் நினைவிடத்தில் - திமுக இளைஞர் அணி முன்னாள் நிர்வாகி அஞ்சலி :

கமுதி ஊராட்சி ஒன்றியத் தலை வர் தமிழ்ச்செல்வி போஸ், சாக் கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஆனந்த், சிவகங்கை மாவட்ட திமுக இளை ஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்டி.செந்தில்குமார் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தேவர் நினைவிடத்துக்கு வந்த முதல் வருக்கு ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மதுரை ஆதீனம் ல ஹரிஹர ஞானதேசிக பரமாச்சாரி சுவாமிகள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்