கோவில்பட்டி: எட்டயபுரம் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீஸார் நடுவிர்பட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை குடோனில் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், நடுவீர்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் சரவணகுமார் (40) என்பவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago