கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில், 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில், அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம், ஆட்சியர் தலைமையில் இன்று (29-ம் தேதி) நடைபெற உள்ளது.
விவசாயிகள், இந்தக் கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு காணலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago