மதுரையில் தேர்தல் ஆணையர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் நகர்புற உள் ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோ சனை மற்றும் ஆயத்தக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமை வகித் தார். ஆட்சியர்கள் அனீஷ் சேகர் (மதுரை), விசாகன் (திண்டுக்கல்), முரளிதரன் (தேனி), மதுசூதன் (சிவகங்கை), மேகநாதரெட்டி (விருதுநகர்), காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன் (மதுரை), னிவாசன் (திண்டுக்கல்), பிரவின் உமேஷ் டோங்கரே (தேனி) மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் உள்ளிட்ட உயர திகாரிகள் பங்கேற்றனர். தேர் தல் நடத்தும் அலுவலர்கள் மற் றும் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்களுக்கு தேர்தல் பயிற்சி உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்