திருநெல்வேலி திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின்நிலையங்களில் வரும் 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்: திருநெல்வேலி டவுன், மேலரதவீதி மேல்பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்என் ஹைரோடு, புரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடத் தெரு சாமி சன்னதி தெரு, நயினார்குளம் மார்க்கெட், ஊருடையான் குடியிருப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்