1 லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது :

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாகவே பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்தது.

மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.88-க்கு நேற்று முன்தினம் விற்கப்பட்ட நிலையில் நேற்று 31 காசுகள் உயர்ந்து ரூ.104.19 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.100.31 க்கு விற்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE