மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் விஏஓ விடம் விண்ணப்பித்து பயன் அடையலாம். அதனடிப்படை யில் அதிக நபர்கள் விண் ணப்பித்து அவர்களின் விண் ணப்பங்கள் கணினியில் பதி வேற்றம் செய்யப்பட்டு வரு கின்றன.
மேலும் 8,436 நபர்கள் இதுவரை விண்ணப்பம் செய்ய வில்லை. இந்த அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே வரும் காலத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளதால் இதுவரை தனித்துவ அடையாள அட்டைக்கு விண் ணப்பிக்காதோர் அக்.13-க்குள் ரேஷன்கார்டு நகல் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago