கள்ளக்குறிச்சி மாவட்ட உள் ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளர்களை மாநில காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ், எம்எல்ஏ-க்கள் திருமகன் ஈவெரா, எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கே.ஐ.மணிரத்னம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தனபால், சங்கராபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சீனுவாசன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து, அவர்களுக்கு கட்சியின் ஒன்றிய நகர, கிளை பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago