ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 123 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago