புதிதாக 121 பேருக்கு : கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்