கோவைக்கு 36 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசிகள் இருப்புஇல்லாததால், கோவை மாவட்டத்தில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் இருந்து 28 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 8 ஆயிரம் கோவாக்சின் என மொத்தம் 36 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று கோவைக்கு வந்தன. இவை சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்