துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

மே தினத்தையொட்டி புதுக் கோட்டை மரம் நண்பர்கள் எனும் அமைப்பு சார்பில் நகராட்சி துப் புரவு பணியாளர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிர் வாகி சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் எஸ்.மூர்த்தி, கண்ணன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, நகராட்சி சுகாதாரப் பணி யாளர்களின் மேற்பார்வையாளர் பூமாலை, அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின் மற்றும் துப்புரவு பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்