புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு சீல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்காமல் தினமும் அதிகளவிலானோர் வந்து செல்வதாக புகார் எழுந் தது. இதையடுத்து, வருவாய் அலுவலர் காந்தி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் நேற்று பூ மார்க்கெட்டை மூடி சீல் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்