வடலூர், குறிஞ்சிப்பாடியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கரோனோ நோய் தொற்றிலிருந்து பாது காத்துக்கொள்ள பொது மக் களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கசவம் உள்ளிட்டவை வழங்கினார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செய லாளர் சிவகுமார், நிர்வாகிகள் சந்துரு, தமிழ்செல்வன், சிவகுமார் உள்ளிட்ட திமுக நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனைவ ருக்கும் கபசுரக் குடிநீர் வழங் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago