புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் பாண்டிகுடியை சேர்ந்த பி.முருகேசன் மளிகை கடையும், குளமங்கலத்தைச் சேர்ந்த சதாசிவம் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மின் கசிவால் 2 கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் தீ பரவாமல் தீயணைப்பு படையினர் அணைத்தனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago